கிரிக்கெட்: ஏப்ரலில் இலங்கை அணி வருகை
கொழும்பு:
இந்தியாவுடன் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக அடுத்த மாதம் இலங்கை கிரிக்கெட் அணி இந்தியா வருகிறது.
இலங்கை கிரிக்கெட் அணி கடந்த டிசம்பர் மாத இறுதியில், டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காகநியூசிலாந்து சென்றது. அப்போது இலங்கையில் சுனாமியால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து இலங்கை அணி சுற்றுப் பயணத்தை பாதியிலேயே முடித்து விட்டு நாடு திரும்பியது. இதனால் கடந்த 3மாதங்களாக அந்த அணி எந்த சர்வதேசப் போட்டிகளிலும் விளையாடாமல் இருந்து வந்தது.
இந்நிலையில், இலங்கை அணி 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக அடுத்த மாதம் இந்தியா வருகிறது. 6 ஒரு நாள்போட்டிகளை முடித்து விட்டு பாகிஸ்தான் அணி ஏப்ரல் 15ம் தேதி புறப்பட்டதும் , இலங்கை அணி 18ம் தேதி இங்கு வருகிறது.
போட்டிக்கான தேதி மற்றும் இடங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த மாதம் மட்டும் இந்தியா, பாகிஸ்தானுடன் 6, இலங்கையுடன் 5 என மொத்தம் 11 ஒரு நாள் போட்டிகளில் விளையாடஉள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications