எம்எல்ஏக்களுக்கும் புத்துணர்ச்சி முகாம்: காங்
சென்னை:
யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடத்துவதைப் போல, தமிழக எம்.எல்.ஏக்கள் அனைவருக்கும் புத்துணர்ச்சியூட்டும் விதத்தில்முகாம் நடத்த வேண்டும் என காங்கிரஸ் எம்.எல்.ஏ. விநாயகமூர்த்தி சட்டசபையில் கோரிக்கை விடுத்தார்.
சட்டசபையில் அவர் பேசுகையில், தமிழக அரசு ஆண்டுதோறும் யானைகளுக்கு முதுமலை காட்டில் புத்துணர்ச்சி முகாமை நடத்திவருகிறது. இது நல்ல பலனைத் தந்துள்ளது.
அதேபோல, நமது எம்.எல்.ஏக்களுக்கும் ஆண்டுக்கு ஒருமுறை புத்துணர்ச்சி முகாம் நடத்த வேண்டும். இதன் மூலம் அவர்களும்புத்துணர்வு பெற்று, ஆக்கப்பூர்வமாக செயல்படுவார்கள் என்றார் விநாயகமூர்த்தி.
இதற்குப் பதிலளித்த அறநிலையத்துறை அமைச்சர் பி.சி.ராமசாமி, இதுகுறித்து முதல்வர் கனிவுடன் பரிசீலித்து நடவடிக்கைஎடுப்பார் என்றார்.
விநாயகமூர்த்தியின் இந்தக் கோரிக்கை அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் கட்சிபேதம் பார்க்காமல் வரவேற்றனர். இதில்,யானைகள் முகாமை கண்டித்த திமுக உள்ளிட்ட கட்சிகளும் அடக்கம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications