ஜோஷி மீது அவதூறு வழக்கு: ஜெ. அதிரடி
சென்னை:
சங்கரராமன் கொலை வழக்கில், ஜெயேந்திரர் மீது உள்நோக்கத்துடன் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக கூறிய பாஜக மூத்ததலைவர் முரளி மனோகர் ஜோஷி மீது முதல்வர் ஜெயலலிதா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் சார்பில் அரசு வழக்கறிஞர் டி.வி.கணேஷ்மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், கடந்த நவம்பர் 14ம் தேதி வேலூர் மத்திய சிறையில் சங்கராச்சாரியாரை சந்தித்த பின் நிருபர்களிடம் பேசியமுரளிமனோகர் ஜோஷி, உள் நோக்கத்துடன் ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது கைதில் பெரிய சதித்திட்டமே அடங்கியிருப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்தக் கருத்துக்கள் தமிழக அரசுக்கு அவதூறை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. அதற்காக அவரைத் தண்டிக்க வேண்டும் என்றுகூறியுள்ளார்.
இந்த மனு மீது திங்கள்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.
பல பாஜக தலைவர்களும் ஜெயேந்திரர் விஷயத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள நிலையில், கட்சிக்குள்தலைவர் அத்வானிக்கு எதிராக கோஷ்டி நடத்தி வரும் ஜோஷி மீது மட்டும் அவதூறு வழக்கு பாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications