அன்னதானம்: ஜெ. இதுவரை ரூ. 3.5 லட்சம் நன்கொடை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திருக்கோவில் அன்னதானத் திட்டத்திற்கு முதல்வர் ஜெயலலிதா இதுவரை ரூ. 3.5 லட்சம் நன்கொடை அளித்துள்ளதாகசட்டசபையில் தெரிவிக்கப்பட்டது.
இந்து அறநிலையத்துறை மானியக் கோக்கையை தாக்கல் செய்து அமைச்சர் பி.சி.ராமசாமி பேசுகையில், திருக்கோவில்அன்னதானத் திட்டத்திற்கு முதல்வர் தனது மாத சம்பளம், ரூ. 10,000 முழுமையையும் தவறாமல் நன்கொடையாக அளித்துவருகிறார்.
இதுவரை 35 திருக்கோவில்களுக்கு ரூ. 3.5 லட்சம் நன்கொடை அளித்துள்ளார். இந்தத் திட்டத்திற்கு இதுவரை ரூ. 3.65 கோடிஅளவுக்கு பல்வேறு தரப்பினரும் நிதியுதவி அளித்துள்ளனர் என்றார் ராமசாமி.












Click it and Unblock the Notifications