ஜெயேந்திரரின் கோவில் விசிட்!
Subscribe to Oneindia Tamil
கலவை:
கலவை மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள பழமையான கோவில்களுக்கு ஜெயேந்திரர் சென்று வழிபட்டார்.
கலவை மடத்தில் தங்கியுள்ள ஜெயேந்திரர் தான் நிரந்தரமாக அங்கேயே தங்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.மேலும், கலவை மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களை புணரமைக்கவும், புதிய கோவில்களைக் கட்டவும்திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந் நிலையில், கலவையில் உள்ள விநாயகர் கோவில், அய்யப்பன் கோவில், வீரபத்ரசாமி கோவில், அங்காள பரமேஸ்வரிகோவில், அங்கயற்கண்ணி கோவில், ராமர் கோவில், சந்திரசேகரேஸ்வரர் கோவில் ஆகிய வழிபாட்டுத் தலங்களுக்கு நேரில்சென்று ஜெயேந்திரர் வழிபட்டார்.
கலவை மடத்திற்கு வந்த பின் இப்போது தான் முதல்முறையாக கலவை கிராமத்தில் உள்ள கோவில்களுக்கு ஜெயேந்திரர்செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications