சபாநாயகர்கள் கூட்டத்திற்கு போகாதது ஏன்?: காளிமுத்து விளக்கம்
சென்னை:
தமிழக சட்டசபைக்கும், நீதித்துறைக்கும் இடையே சுமூக உறவு நீடித்து வருவதால், டெல்லியில் நாடாளுமன்ற சபாநாயகர்சோம்நாத் சாட்டர்ஜி கூட்டிய சபாநாயகர்கள் கூட்டத்திற்கு தான் போகவில்லை என்று சபாநாயகர் காளிமுத்து இன்றுவிளக்கமளித்தார்.
ஜார்க்கண்ட் மாநில சட்டசபை நடவடிக்கைகளில் உச்ச நீதிமன்றம் தலையிட்டது தொடர்பாக விவாதிக்க, சோம்நாத் சாட்டர்ஜி,மாநில சபாநாயகர்கள் கூட்டத்தை டெல்லியில் நேற்று கூட்டியிருந்தார். இதில் காளிமுத்து மற்றும் பாஜக கூட்டணி ஆட்சிநடைபெறும் மாநில சபாநாயகர்கள் கலந்து கொள்ளவில்லை.
இதுகுறித்து இன்று காளிமுத்து சட்டசபையில் விளக்கம் அளித்தார். இதுதொடர்பாக அவர் வாசித்த அறிக்கையில்,
தமிழக சட்டசபைக்கும், தமிழக நீதித்துறைக்கும் இடையே நல்லுறவு நிலவி வருகிறது. தமிழக சட்டசபை, நீதிமன்றங்கள் மீதும்,நீதிபதிகள் மீதும் உயரிய நம்பிக்கை, மரியாதை வைத்துள்ளது. அதேபோல, நீதிமன்றங்களும், நீதிபதிகளும் தமிழகசட்டசபைக்கு உரிய மரியாதையை அளித்து வருகின்றனர்.
அவரவர் அதிகாரத்திற்கு உட்பட்டு இரு தரப்பினரும் சுமூகமாக செயல்பட்டு வருகிறார்கள். அதற்கு மதிப்பளித்தே,சபாநாயகர்கள் மாநாட்டில் நான் பங்கேற்கப் போகவில்லை என்றார் காளிமுத்து.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications