இல்லாத கட்சிக்கு மூன்று மாநாடுகள்!!!
சென்னை:
தமிழகத்தில் தொண்டர் பலமே இல்லாத ராஷ்டிய ஜனதாதள கட்சியின் சார்பில் 3 இடங்களில் மண்டல மாநாடுகள்நடைபெறவுள்ளன.
லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீடிய ஜனதாதளம் கட்சியின் தமிழக கிளை சார்பில் மண்டல மாநாடுகளை நடத்தப் போகிறார்கள்.இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் ஏ.பி.கேசவன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
ராஷ்ட்ரீடிய ஜனதாதளம் சார்பில் மதுரை, திருச்சி, கோவை ஆகிய ஊர்களில மண்டல மாநாடுகளை நடத்தவுள்ளோம்.
திருச்சியில் மே 3வது வாரத்தில் முதல் மாநாடு நடக்கிறது. மற்ற இரண்டு மாநாடுகளையும் முடித்து விட்டு ஜூலை மாதம் மாநிலமாநாட்டை நடத்துகிறோம். இதில் ராஷ்ட்ரீடிய ஜனதா தளத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.
ராம்விலாஸ் பாஸ்வான், பாஜகவுக்கு ஆதரவாக நடந்துகொள்கிறார். எனவே அவரை காங்கிரஸ் கூட்டணியிலிருந்தும், மத்தியஅமைச்சரவையிலிருந்தும் நீக்க வேண்டும் என்றார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications