வேலை நிறுத்தம்: வங்கிப் பணிகள் ஸ்தம்பிப்பு
டெல்லி:
வங்கிகளில் அன்னிய முதலீட்டை 74 சதவீதம் வரை அனுமதிப்பதை எதிர்த்தும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளைஇணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்தியா முழுவதும் முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தத்தில்ஈடுபட்டுள்ளனர்.
இதனால் தமிழகம் உள்பட நாடு முழுவதும் வங்கிப் பணிகள் ஸ்தம்பித்தன. தனியார் வங்கிகள் தவிர்த்து பொதுத்துறை வங்கிகள்அனைத்தும் மூடப்பட்டன.
தமிழகத்தில் சுமார் 2,500 வங்கிக் கிளைகள் செயல்படவில்லை. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர். நாட்டின்முக்கியமான 9 வங்கி ஊழியர்கள் சங்கம் இந்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன.
அதே நேரத்தில் ஐசிஐசிஐ, எச்டிஎப்சி, சிட்டி பேங்க், ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் பேங்க், சென்சூரியன் பேங்க், இண்டஸ்இன்ட் பேங்க்உள்ளிட்ட தனியார் வங்கிச் சேவைகள் பாதிக்கப்படவில்லை.
பொதுத்துறை வங்கிகளின் ஏடிஎம்கள் செயல்பாடும் பாதிக்கப்படவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications