விஷ வாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பலி
சென்னை:
சென்னை அருகே மணலியில் விஷ வாயு தாக்கி 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
சென்னை மணலி மார்க்கெட், முனுசாமி தெருவில் வசிப்பவர் பரசுராமன். இவரது வீட்டில் கழிவு நீர்த் தொட்டியைசுத்தம் செய்வதற்காக ஏழுமலை, ஆறுமுகம் ஆகிய இரண்டு
தொழிலாளர்கள் வந்திருந்தனர். இருவரும் மணலி புதுத்தோப்புப் பகுதியைச் சேர்ந்தவர்கள்.
முதலில் ஏழுமலை கழிவுநீர்த் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்யத் தொடங்கினார். சிறிது நேரத்திற்குப் பிறகுஅவரிடமிருந்து எந்த சப்தம் இல்லாததால் ஆறுமுகமும் உள்ளே இறங்கிப் பார்த்தார்.
அவரும் மேலே வராததால் பதற்றமடைந்த பரசுராமன், தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் கொடுத்தார்.தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பார்த்தபோது இரு தொழிலாளர்களும் இறந்து கிடந்தனர்.
கழிவு நீர்த் தொட்டியில் விஷ வாயு தாக்கி இருவரும் பலியாகியுள்ளனர். மணலி போலீஸார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications