அந்தமான், சுமத்ராவில் மீண்டும் நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
போர்ட்பிளேர்:
அந்தமானில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
காலை 6.35 மணிக்கு ஏற்பட்ட இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.4 என்ற அளவுக்குப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள்அதிர்ந்தன.
அதே போல நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவுப் பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர்அளவுகோளில் 5.9 என்ற அளவுக்குப் பதிவானது.












Click it and Unblock the Notifications