தமிழில் ஆய்வு செய்தால் தமிழ் இணைய பல்கலை ரூ. 5 லட்சம் உதவி
சேலம்:
தமிழில் திட்ட ஆய்வு (புராஜெக்ட்) செய்ய முன் வரும் மாணவர்களுக்கு ரூ. 5 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும் என தமிழ்இணையப் தள பல்கலைக்கழக இயக்குனர் பேராசிரியர் வி.சங்கரநாராயணன் கூறியுள்ளார்.
சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரி ஆண்டு விழாவில் சங்கரநாராயணன் கலந்து கொண்டு பேசுகையில்,
பட்டப் படிப்பு பயிலும் மாணவர்கள், தங்களது இறுதியாண்டு படிப்பின்போது, தமிழ் சம்பந்தமாக புராஜக்ட் செய்தால்,அவர்களுக்கு ரூ. 5 லட்சம் வரை தமிழ் இணைய பல்கலைக்கழகம் மூலம் உதவி அளிக்கப்படும்.
20 சதவீத தமிழர்கள் வெளிநாடுகளில் வசிக்கிறார்கள். அவர்கள் தங்களுக்குள் தமிழில் பேசிக் கொண்டாலும், அவர்களதுகுழந்தைகளால் தமிழை சரளமாக எழுதவும், படிக்கவும் முடியவில்லை. அதற்கான சூழலும் அங்கு இல்லை.
அப்படிப்பட்டவர்களின் குறையைப் போக்க, இந்த இணைய தளப் பல்கலைக்கழகம் பெரும் உதவியாக உள்ளது.
75,000 டாலர் செலவில் தமிழ் பட்டதாரிகளை உருவாக்க இணைய தள பல்க்லைக்கழகம் உதவி வருகிறது. இதனால் தமிழ்ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு பெரும் உதவியாக உள்ளது என்றார்அவர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications