சென்னை-அமெரிக்கா நேரடி விமான சர்வீஸ் தொடக்கம்
சென்னை:
சென்னை - அமெரிக்கா இடையே நேரடி விமானப் போக்குவரத்து இன்று முதல் தொடங்கியது. ஏர்- இந்தியா நிறுவனத்தின் இந்தமுதல் நேரடி விமானம் இன்று அதிகாலை 3.30 மணிக்கு சென்னையிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு புறப்பட்டுச் சென்றது.
சென்னையிலிருந்து அமெரிக்காவுக்கு இதுவரை நேரடி விமானப் போக்குவரத்து இல்லாமல் இருந்தது. தற்போது பயணிகளின்வேண்டுகோளுக்கிணங்க இங்கிருந்து அமெரிக்காவுக்கு நேரடி விமானப் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய நேரடி சேவை குறித்து ஏர்- இந்தியா நிறுவனத்தின் வணிகப் பிரிவு மேலாளர் (தமிழ்நாடு) ராஜகோபால் கூறுகையில்,சென்னை- லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க்- சென்னை இடையே இன்று முதல் நேரடி விமானப் போக்குவரத்து தொடங்குகிறது. எல்லாஞாயிற்றுக் கிழமைகளிலும் இந்த விமான சேவை இயங்கும்.
நியூயார்க்- சென்னை இடையே செல்லும் விமானம் லண்டன், மும்பை வழியாக செல்லும். சென்னையிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ்செல்லும் விமானம் மும்பை, பிராங்பர்ட் வழியாக செல்லும் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications