பாக். சிறுமிகள் வழங்கிய சுனாமி நிவாரண நிதி
டெல்லி:
பாகிஸ்தானைச் சேர்ந்த பள்ளி சிறுமிகள் சுனாமி நிவாரண நிதியாக ரூ.45,000ஐ பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இன்றுவழங்கினார்கள். இவர்கள் அனைவரும் பாகிஸ்தானில் ஷூ-பாலிஷ் செய்தும், பேக்கரி பொருட்களை விற்பனை செய்தும் இந்தப்பணத்தை சேகரித்துள்ளனர்.
இந்தியாவில் சுனாமியால் பலர் வீடுகளையும், உறவினர்களையும் இழந்து அவதிப்படுவது குறித்து கேள்விப்பட்டபாகிஸ்தானிலுள்ள லாகூரை சேர்ந்த 16 பள்ளி சிறுமிகள், அவர்களுக்கு உதவி செய்யத் தீர்மானித்தனர்.
ஷூ-பாலிஷ் போடுவது, வீட்டில் செய்த பேக்கரிப் பொருட்களை விற்பனை செய்வது என இவர்கள் பணத்தை திரட்டத்தொடங்கினர். இவ்வாறு கிடைத்த பணம் 45,000 ரூபாயை அவர்கள் அனைவரும் சேர்ந்து இந்தியப் பிரதமரிடம் ஒப்படைக்கமுடிவு செய்தனர்.
இதற்காக வாகா எல்லை வழியாக இந்தியா வந்த அவர்கள் அனைவரும் டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று சந்தித்து45,000 ரூபாய்க்கான செக்கை வழங்கினர்.
அவர்களை மன்மோகன் சிங் மனதார பாராட்டினார். பாகிஸ்தான் சிறுமிகளின் மனித நேயம் தன்னுடைய மனதை மிகவும்தொட்டுவிட்டதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.
இதன் பிறகு பாகிஸ்தான் பள்ளிச் சிறுமிகள் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், பாஜக தலைவர் அத்வானி, டெல்லி முதல்வர் ஷீலாதீட்சித், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தர ராஜா சிந்தியா மற்றும் உ.பி. முதல்வர் முலாயம் சிங் யாதவ் ஆகியோரையும் சந்திக்கஉள்ளனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications