சுனாமி அபாயம் நீங்கவில்லை: ஆஸ்திரேலிய வானிலை மையம் திடுக்
சிட்னி:
இந்தோனஷியாவின் மேற்குப் பகுதியில் கடலுக்கடியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தையடுத்து நடுக்கடலில் 25 செ.மீ.உயரமான சிறிய சுனாமி அலைகள் உருவானதாக ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் (Australian Bureau ofMeteorology) தெரிவித்துள்ளது.
பசிபிக் கடலில் உள்ள இந்த மையத்தின் சுனாமியைக் கண்டறியும் கருவிகளில் இந்த சுனாமி அலைகள் பதிவாகியுள்ளன.நிலநடுக்கம் ஏற்பட்ட சுமத்ரா தீவுப் பகுதியில் இருந்து 1,100 கி.மீ. தூரத்தில் நடுக்கடலில் இந்த சுனாமி எச்சரிக்கைக் கருவிகள்உள்ளன.
நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த சில நிமிடங்களில் 25 செ.மீ. அளவுக்கு சுனாமி அலைகள் இந்தக் கருவிகளை தொட்டுச் சென்றன.கடந்த டிசம்பரில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தையடுத்து இந்தக் கருவிகளில் 33 செ.மீ. அளவுக்கு சுனாமி அலைகள் பதிவாயின.இவை கடற்கரைகளை அடைந்தபோது 10 மீட்டர் வரை உயர்ந்தன.
ஆனால், இம்முறை 25 செ.மீ. உயரமான சுனாமி அலைகள் நடுக்கடலில் உருவானாலும் கடற்கரைகளை சுனாமி அலைகள் இதுவரை தாக்கவில்லை. ஆனால், அவை தாக்கக் கூடும் என ஆஸ்திரேலிய வானிலை ஆராய்ச்சி மையம் தொடர்ந்துஎச்சரித்துள்ளது.
பிற நாடுகளும், வானிலை ஆராய்ச்சி மையங்களும் சுனாமி தாக்குதலுக்கு வாய்ப்பில்லை என கூறிவிட்ட நிலையில்ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையத்தின் இந்த அறிவிப்பு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications