ரயில்வே கேட்டில் பெரும் விபத்து தவிர்ப்பு!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆரணி அருகே நேற்று ஜெயேந்திரர் சென்றுகொண்டிருந்த வேன், ஆளில்லாத ரயில்வே கேட்டை கடந்த அடுத்த நிமிடமே ரயில்வந்தது. இதனால் மயிரிழையில் அவர் உயிர் தப்பினார்.
ஜெயேந்திரர் நேற்று கலவையில் இருந்து வேனில் ஆரணிக்குப் புறப்பட்டார். ஏரிக்குப்பம் அருகே பார்வதி அகரம் என்றஇடத்தில் ஒரு ஆளில்லாத ரெயில்வே கேட் உள்ளது.
இந்த கேட்டை ஜெயேந்திரரின் வேன் வேகமாக கடந்து சென்றது. வேன் சென்ற அடுத்த நிமிடத்திலேயே ஒரு சரக்கு ரயில் அந்தஇடத்தைக் கடந்தது.
ரயில் வருவதைக் கவனிக்காமல் ஜெயேந்திரரின் வேன் டிரைவர் கேட்டை கடந்து சென்றார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications