எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் தொடங்கின
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் இன்று தொடங்கின. முதல் நாளான இன்று தமிழ் முதல் தாள் தேர்வு நடந்தது.
பிளஸ் டூ தேர்வுகள் சமீபத்தில் முடிவடைந்தன. இதையடுத்து பத்தாம் வகுப்புத் தேர்வுகள் இன்று தொடங்கின. மொத்தம் 7,68,815மாணவ, மாணவிகள் இத் தேர்வை எழுதுகின்றனர்.
இதில் மாணவர்கள் 3,56,574. மாணவிகள் 3,47,357 பேர். மாநிலம் முழுவதும் 2,492 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தத் தேர்வுகள் வரும் ஏப்ரல் 8ம் தேதி முடிவடைகின்றன. விடைத்தாள்களைத் திருத்த 72 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இந்தப் பணி 15ம் தேதி தொடங்குகிறது.
சுனாமி பாதித்த பகுதிகளில் ஏப்ரல் 28ம் தேதி பத்தாம் வகுப்புத் தேர்வுகள் தனியாக நடக்கின்றன. இதற்காக தனி தேர்வுத் தாள்கள்தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் 138 பள்ளிகளைச் சேர்ந்த 16,564 மாணவ, மாணவிகள் தேர்வெழுதவுள்ளனர்.
More From
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications