சென்னையில் புதிய கல்லறைகள்: கிறிஸ்தவர்கள் கோரிக்கை
சென்னை:
சென்னையில் 6 புதிய கல்லறைத் தோட்டங்கள் அமைக்க சென்னை கல்லறைகள் வாரியம், தமிழக அரசுக்குக் கோரிக்கைவிடுத்துள்ளது
100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சென்னை கீழ்ப்பாக்கம் கிறிஸ்தவக் கல்லறைத் தோட்டத்தில் சடலங்களைப் புதைக்க இடம்இல்லாத காரணத்தால் இன்று முதல் அந்தக் கல்லறைத் தோட்டம் மூடப்படுகிறது.
இதைத் தொடர்ந்து இன்று சென்னை கல்லறைகள் வாரிய கூட்டம் நடந்தது. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் வாரியத் தலைவர்பாதிரியார் லாரன்ஸ் பேசுகையில், சென்னையில் உள்ள மற்ற கல்லறைத் தோட்டங்களிலும் இடப் பற்றாக்குறை அதிகரித்துவருகிறது.
காசிமேடு கல்லறைத் தோட்டத்தில் இன்னும் ஒரு வருடத்திற்கு மட்டுமே சடலங்களைப் புதைக்க இடம் உள்ளது.
எனவே சென்னை நகரில் சடலங்களைப் புதைக்க புதிய இடங்களை ஒதுக்கக் கோரி தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.வேளச்சேரி, அம்பத்தூர், திருமுல்லைவாயில், திருவொற்றியூர், பூந்தமல்லி, பட்டினப்பாக்கம் ஆகிய இடங்களில் இந்தப் புதியகல்லறைத் தோட்டங்களுக்கு இடம் ஒதுக்கக் கோரியுள்ளோம்.
இது மிகவும் அவசரமான, அடிப்படையான தேவை என்பதால் தமிழக அரசு தனது ஒப்புதலை விரைவில் அறிவிக்கக் கேட்டுக்கொள்கிறோம் என்று கூறினார் லாரன்ஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications