நீதிபதி தீர்ப்பளித்த மறு நிமிடம் குற்றவாளி சாவு
Subscribe to Oneindia Tamil
மதுரை:
கற்பழிப்பு வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்ட வாலிபர் நீதிமன்றத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தார்.
இச் சம்பவம் மதுரை பெண்கள் நீதிமன்றத்தில் நடந்தது.
கடந்த 2003ம் ஆண்டு தேனி மாவட்டம் மீனாட்சிபுரத்தில் சிறுமியை கற்பழித்ததாக சார்லஸ் (27) என்ற அந்த வாலிபர் கைதுசெய்யப்பட்டார். அவர் மீது மதுரை பெண்கள் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.
நேற்று இதில் தீர்ப்பு வழங்கப்பட்டது. சார்லசுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிபதி அண்ணாமலை தீர்ப்பளித்தார்.
இதைக் கேட்ட சார்லஸ் நெஞ்சு வலிப்பதாகக் கூறியவாரே மயங்கி விழுந்தார். இதையடுத்து போலீசார் அவரது முகத்தில் தண்ணீர்தெளித்தனர். ஆனால், அவர் எழவில்லை.
இதைத் தொடர்ந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வந்து சோதனையிட்டபோது சார்லஸ் இறந்து போயிருந்தார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications