பாக்.வீரர்கள் சென்ற பஸ் மீது கல்வீச்சு
ஜாம்ஷெட்பூர்:
ராஞ்சியிலிருந்து ஜாம்ஷெட்பூருக்கு செல்லும் வழியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சென்ற பஸ்சின் மீது கற்கள் வீசப்பட்டன.இதில் அந்த அணியின் கேப்டன் இன்சமாம் உல் ஹக் காயம் ஏற்படாமல் தப்பினார்.
பஸ் புறப்பட்ட போது திடீரென ஒருவர் அந்த பஸ்சின் மீது கற்களை வீசினார். இதில் கேப்டன் இன்சமாம் உல் ஹக் அமர்ந்திருந்தஇருக்கையின் அருகிலுள்ள ஜன்னல் மீது பட்டு கண்ணாடி உடைந்தது.
ஆனாலும் அதிர்ஷ்டவசமாக இன்சமாமுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தால் பாகிஸ்தான் வீரர்கள் கடும்அதிர்ச்சியடைந்தனர்.
ஆனாலும் இந்த சம்பவம் குறித்து புகார் எதுவும் செய்யப்போவதில்லை என்று பாக். அணியின் மேனேஜர் சலீம் அல்தாப்கூறினார். இது குறித்து அவர் கூறுகையில், இந்த சம்பவம் குறித்து நாங்கள் புகார் எதுவும் செய்யப்போவதில்லை.
ஆனால் இது போன்ற சம்பவங்கள் இனிமேலும் ஏற்படாமல் இருக்க இந்திய கிரிக்கெட் வாரியம் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications