ஆந்திர அரசு மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு: ஜெ
சென்னை:
தெலுங்கு கங்கைத் திட்டத்தின் கீழ் தொடர்ந்து ஆந்திர அரசு, சென்னைக்கு உரிய நீரை தராமல் இருந்தால் அந்த மாநில அரசு மீதுஉச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர் ராமசாமி இன்று பேசுகையில், தெலுங்கு கங்கைத் திட்டத்தின் கீழ் சென்னைக்கு, ஆந்திர அரசுகிருஷ்ணா நதியிலிருந்து முறையாக தண்ணீர் வழங்குவதில்லை. இந்தப் பிரச்சினையில் அரசின் நிலை என்ன என்று கேட்டார்.
தெலுங்கு கங்கை திட்ட ஒப்பந்தப்படி ஆண்டுக்கு 12 டிஎம்சி நீரை சென்னைக்கு ஆந்திர அரசு வழங்க வேண்டும். ஆனால் ஒருமுறை கூட இந்த அளவு தண்ணீரை விடுவித்ததில்லை.
ஆந்திர அரசுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் அதற்குப் பலன் ஏதும் கிட்டவில்லை. ஆந்திரா தொடர்ந்து இதேபோலநடந்து கொண்டதால், ஆந்திர அரசு மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்றார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications