கனமழை: நாமக்கலில் ஏரி உடைந்து 7 பேர் பலி
சென்னை:
![]() |
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக கனமழைபெய்து வருகிறது. இந்த மழைக்கு இதுவரை 20க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர்.
நேற்றும் பல இடங்களில் விடிய, விடிய மழை பெய்தது. நாமக்கல், தர்மபுரி, ஓசூர் உட்பட பல இடங்களில் நேற்று பல மணிநேரம்விடாது மழை பெய்தது.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் கனமழை காரணமாக காட்டாற்றில் வெள்ளம் ஏற்பட்டது. இங்கிருந்து திருச்சிமாவட்டத்திற்குள் பாயும் காட்டாற்றிலும் வெள்ளம் ஏற்பட்டது. இதில் 6 பேருடன் வந்த ஒரு கார் சிக்கியது.
அந்தக் காரை வெள்ளம் அடித்துச் சென்றது. இதில் 4பேர் தப்பினர். 2 பெண்கள் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தனர்.
இதேபோல பள்ளிப்பாளையம் பகுதியில் மட்டும் நேற்று பெய்த மழைக்கு 8 பேர் பலியாகி விட்டதாக கூறப்படுகிறது. இங்குதொடர்ந்து பெய்த மழையால் ஆனங்கூர் ஏரி உடைந்தது. இதில் அங்குள்ள குடிசைகளை வெள்ளம் சூழ்ந்தது. இதில் 20க்கும்மேற்பட்ட குடிசைகளை வெள்ளம் அடித்துச் சென்றது.
குடிசையில் தூங்கிக் கொண்டிருந்த பலர் வெள்ளத்தில் சிக்கி இழுத்து செல்லப்பட்டனர். இதில் 7 பேர் பலியானார்கள்.
நேற்று மட்டும் இம்மாவட்டத்தில் மழைக்கு 10க்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!













Click it and Unblock the Notifications