குடிகாரர்களின் மாநிலம்: ஜெ.மீது ராமதாஸ் பாய்ச்சல்
திண்டிவனம்:
தமிழகத்தை முதன்மையான குடிகாரர்களின் மாநிலமாக மாற்றிய பெருமை ஜெயலலிதாவுக்கே உரியது என்று பாமக நிறுவனர்டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
ஆனால், நாட்டிலேயே குடிகாரர்கள் அதிகம் உள்ள, குடிகாரர்களின் முதன்மை மாநிலமாக தமிழகத்தை தற்போது மாற்றியுள்ளார்.
தொழில் வளர்ச்சி என்பது கடந்த நான்கு ஆண்டுகளாக இல்லவே இல்லை. 2001ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபோதுதொழில்துறையில் தமிழகம் எந்த இடத்தில் இருந்ததோ அதே இடத்தில்தான் இப்போதும் இருக்கிறது.
நாட்டின் பிற நகரங்களின் வளர்ச்சியை ஒப்பிடுகையில், தமிழகத்தில் தொழில் வளர்ச்சி என்பதே இல்லாமல் போய் விட்டது.அரசின் தொலை நோக்கற்ற செயல்பாடுகளே இதற்குக் காரணம்.
பெங்களூர், ஹைதராபாத் நகரங்களை ஒப்பிடுகையில் தகவல் தொழில்நுட்பத் துறையில் சென்னை குறிப்பிடத்தக்க வளர்ச்சியைஅடையவில்லை.
சென்னைக்கு மட்டும் முக்கியத்துவம் தராமல், மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களையும் ஹைடெக் நகரங்களாக மாற்றவேண்டும் என்றார் ராமதாஸ்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications