உகாதி: பர்னாலா, ஜெ. வாழ்த்து
சென்னை:
உகாதி பண்டிகையையொட்டி தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கு ஆளுனர் பர்னாலா, முதல்வர் ஜெயலலிதா ஆகியோர்வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
உகாதி பண்டிகையை கொண்டாடும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுடைய வாழ்க்கையில் வளமும், மகிழ்ச்சியும்தழைத்தோங்க வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள செய்தியில்,தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கு எனது அகம் கணிந்த உகாதிவாழ்த்துக்கள். தமிழகம் அமைதிப் பூங்கா, இங்கு மொழியால் வேறுபட்ட மக்கள் இதயத்தால் இணைந்து வாழ்கிறார்கள். அப்படி வாழமுடியும் என்பதற்கு தமிழகம் இனிய எடுத்துக் காட்டு.
பல நூறு ஆண்டுகளாக இதை உணர்த்தி வரும் தமிழகம் வேற்றுமையிலும், ஒற்றுமை என்ற தத்துவத்தை நிரூபித்து வருகிறது.
தெலுங்கு மற்றும் கன்னட மொழி பசும் மக்கள் தங்களது பாரம்பரியத்தை கப்ைபிடிக்கும் அதே நேரத்தில் தமிழக மக்களோடு, தமிழர்களாகவாழ்ந்து வருகிறார்கள் என்பது மகிழ்ச்சி தருகிறது என்று கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications