ஐநா பாதுகாப்பு சபை: இந்தியாவுக்கு நிரந்தர பதவி- சீனா ஆதரவு
டெல்லி:
ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி கிடைக்க வேண்டும் என்பதே சீனாவின் விருப்பம் என்று சீனஅதிபர் வென் ஜியாபோ கூறினார்.
சீன அதிபர் ஜியாபோ, 4 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று முன் தினம் இந்தியா வந்தார். நேற்று பெங்களூரில் சாப்ட்வேர் நிறுவனஅதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய அவர், நேற்றிரவு டெல்லி வந்தார்.
இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே நட்புறவுப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் காலங்களிலும் இருநாடுகளுக்கு இடையே நட்புறவு தொடரும் என்று உறுதி கூறுகிறேன். இந்தியா-சீனா எல்லைப் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தைமூலம் நிச்சயம் தீர்வு காணப்படும்.
ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி கிடைக்க வேண்டும் என்று சீனா விரும்புகிறது என்றார்.
இதன் பிறகு ராஜ்காட் சென்ற அவர், மகாத்மா காந்தியின் சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து ஜியாபோ, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையில் இருநாடுகளுக்கும் இடையே உள்ள எல்லைப் பிரச்சினை, வியாபார ஒப்பந்தம் உட்பட பல விஷயங்கள் குறித்து ஆலோசனைசெய்யப்பட்டது.
இரு நாடுகளுக்கும் இடையே 5வருட பொருளாதார ஒப்பந்தமும் கையெழுத்தாக உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications