ஏப்ரல் 14: "ஜெயலலிதா தினம்"!!!!
சென்னை:
தமிழ்ப் புத்தாண்டு தினத்தை, ஜெயலலிதா தினமாக கொண்டாட உலகத் தமிழ் இளைஞர் பேரவை முடிவு செய்துள்ளது.
இந்தப் பேரவை தான் சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் ஒரு தெருவுக்கு ஜெயலலிதாவின் பெயர் சூட்டியதாகக் கூறிக்கொண்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
பார்வையிடவுள்ளனர்.6 நாட்கள் சுற்றுப் பயணமாக வந்திருக்கும் கென்யக் குழுவினருக்கு அமெரிக்காவைச் சேர்ந்த உலகத் தமிழ் இளைஞர் பேரவைசார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
கென்யக் குழுவினருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உருவப் படம் அன்பளிப்பாக அளிக்கப்பட்டது. இந்தப் புகைப்படம்கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள பல்கலைக்கழகத்தில் வைக்கப்படும் என கென்ய குழுவின் தலைவர் நியான் கேசாதெரிவித்தார். (அட்ரா சக்கை!!)
பின்னர் உலகத் தமிழ் இளைஞர் பேரவை தலைவர் விஜய் பிரபாகர் கூறுகையில், தமிழ்ப் புத்தாண்டு தினத்தை மிக சிறப்பாககொண்டாட திட்டமிட்டுள்ளோம். இந்த ஆண்டு தமிழ்ப் புத்தாண்டை ஜெயலலிதா தினமாக கொண்டாடப் போகிறோம்.
ஆஸ்திரேலியா, அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, கென்யா, தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து, இங்கிலாந்து, கனடா, இலங்கை ,சீனா ஆகிய நாடுகளில் உலகத் தமிழ் இளைஞர் பேரவை சார்பில் தமிழ்ப் புத்தாண்டு தினம் கொண்டாடப்படவுள்ளது என்றார்பிரபாகர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications