விஜயேந்திரரின் ஜாமீன் நிபந்தனை தளர்வு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சங்கரராமன் கொலை வழக்கில் ஜாமீனில் விடுதலையாகியுள்ள விஜயேந்திரருக்கு, சென்னையில் தங்கியிருக்க வேண்டும் என்றுவிதிக்கப்பட்டிருந்த நிபந்தனை தளர்த்தப்பட்டுள்ளது.
இந்த நிபந்தனைகளைத் தளர்த்தக் கோரி விஜயேந்திரர் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. இந்த மனுவை பரிசீலித்த நீதிபதிதணிகாச்சலம், விஜயேந்திரருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதனால் இனி அவர் விரும்பிய இடத்தில் தங்க முடியும். அவரும் கலவைக்குச் சென்று ஜெயேந்திரருடன் தங்கவுள்ளதாகத் தெரிகிறது.அவருக்காக கலவை மடத்தில் ஏற்கனவே தனி அறை தயார் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications