நெல்லை: பூமியில் இருந்து கிளம்பிய திடீர் நீருற்று
நெல்லை:
நெல்லை மாவட்டம் கடையத்தில் திடீரென பூமிக்கடியில் இருந்து நீரூற்று கிளம்பியது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தோனேஷிய பயங்கர நிலநடுக்கம், சுனாமியைத் தொடர்ந்து தமிழகத்தில் புவியியல்ரீதியில் நிறைய மாற்றங்கள் கண்கூடாக தெரியஆரம்பித்துள்ளன.
இந் நிலையில் நேற்று கடைத்தில் பூமிக்குள் இருந்து திடீர் நீருற்று தோன்றியது. சாலையோரத்தில் உருவான இந்த நீருற்றில் இருந்து 4 அடிஉயரத்துக்கு தண்ணீர் பீய்ச்சி அடித்தது.
பூமிக்கடியில் புதைக்கப்பட்ட குழாய் உடைந்து தண்ணீர் பீய்ச்சுவதாக முதலில் கருதப்பட்டது. பின்னர் அங்கு குழாய்களே இல்லாததுதெரியவந்தபோது பரபரப்பு தொற்றிக் கொண்டது.
இந் நிலையில் கயத்தாறு குளத்தில் கொதிக்கும் நீர்க் குமிழிகள் உருவானது தொடர்பாக ஆய்வு நடத்திய ஹைதராபாத் புவி இயற்பியல்மைய விஞ்ஞானிகள், பூமியின் அடித்தட்டில் இருந்து ஏற்பட்ட வாயுக் கசிவால் தான் வெந்நீர் குமிழிகள் தோன்றியதாக தெரிவித்துள்ளனர்.
இந்தோனேஷிய பயங்கர நிலநடுக்கத்தையடுத்து பூமியின் அடித்தட்டில் பெரிய அளவில் விரிசல்கள் ஏற்பட்டதால் தான் இது போன்றவாயுக் கசிவுகள் உண்டாவதாகவும் கூறியுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications