மாநகராட்சி இடை தேர்தல்: அதிமுகவினரை ஈடுபடுத்த தடை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மாநகராட்சி வார்டு இடை தேர்தலில் அதிமுகவினரை தேர்தல் பணியில் ஈடுபடுத்த சென்னை உயர்நீதிமன்றம்இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இந்த நிலையில் 131வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் ராமமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத்தாக்கல் செய்தார். அதில், வார்டு இடை தேர்தலில் தேர்தல் அதிகாரிகளுக்கு உதவியாக, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தைச்சேர்ந்த அண்ணா தொழிற்சங்க உறுப்பினர்களை உதவியாளர்களாகப் பணியாற்ற மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
அதிமுகவினரை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது. இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி ரவிராஜ பாண்டியன், அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக்கூடாது என்று இடைக்காலத் தடை விதித்து மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications