தனக்காக ஆட்சி நடத்துகிறார் ஜெ.: ஸ்டாலின் குற்றச்சாட்டு
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:
மக்களுக்காக ஆட்சி நடத்தாமல் தனக்காக ஆட்சி நடத்தி வருகிறார் ஜெயலலிதா என்று திமுக துணைப் பொதுச் செயலாளர்மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மக்களுக்காக ஆட்சி நடத்தாமல் தனக்காக ஆட்சி நடத்தி வருகிறார் ஜெயலலிதா.
மணல் அள்ளுவதில் ஊழல், மது விற்பதில் ஊழல், சுனாமி நிவாரணப் பணிகளை மேற்கொள்வதிலும் ஊழல் என இந்தஆட்சியில் ஊழல் தலை விரித்தாடுகிறது.
சட்டசபைத் தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு மக்கள் முடிவு கட்டுவார்கள் என்று பேசினார் ஸ்டாலின். மத்திய அமைச்சர்கள்டி.ஆர்.பாலு, ராசா ஆகியோரும் மாநாட்டில் கலந்துகொண்டு பேசினர்.
இன்று இரவு 8 மணிக்கு திமுக தலைவர் கருணாநிதி, தோழமைக் கட்சித் தலைவர்கள் பேசுகிறார்கள்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications