திருவனந்தபுரம்-அபுதாபி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை
திருவனந்தபுரம்:
வருகிற 29ம் தேதி முதல் திருவனந்தபுரத்திலிருந்து அபுதாபிக்கு ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் அறிமுகப்படுத்தப்படஉள்ளதாக இதன் போக்குவரத்து நிர்வாக இயக்குனர் துளசி தாஸ் கூறினார்.
இலவசமாக மது வழங்கப்படமாட்டாது.சர்வதேச விமானங்களில் உள்ள கட்டணத்தில் மூன்றில் ஒரு பங்கு கட்டணம் தான் இதில்வசூலிக்கப்படும். 180 பயணிகள் இந்த விமானத்தில் பயணம் செய்யலாம்.
முதலில் திருவனந்தபுரத்திலிருந்து அபுதாபிக்கு எக்ஸ்பிரஸ் விமானம் இயக்கப்படும். இதன் பிறகு டெல்லி, மும்பை, கொச்சி,கோழிக்கோடு ஆகிய நகரங்களுக்கும் இந்த சேவை விரிவுபடுத்தப்படும்.
மே 15ம் தேதி முதல் டொரன்டோவில் இருந்து அமிர்தசரஸ் வழியாக பார்டுங்காடுக்கு நேரடி விமானப் போக்குவரத்துதொடங்கப்படுகிறது. இது தவிர திருவனந்தபுரத்திலிருந்து அமெரிக்காவுக்கு நேரடி விமான சேவை தொடங்கவும்திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications