காஞ்சி, கும்மிடிப்பூண்டி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
சென்னை:
காஞ்சிபுரம் தொகுதியில் மரணமடைந்த எம்.எல்.ஏ.திருநாவுக்கரசின் மனைவி மைதிலிக்கும், கும்மிடிப்பூண்டி தொகுதியில்கொலை செய்யப்பட்ட சுதர்சனம் எம்.எல்.ஏ.வின் மகன் விஜயகுமாருக்கும் அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்புவழங்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 14ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று தொடங்கியது. வேட்பு மனு தாக்கல் செய்ய 25ம் தேதி கடைசி நாளாகும்.
நேற்று காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மறைந்த எம்.எல்.ஏ.திருநாவுக்கரசின் மனைவி மைதிலி மனுதாக்கல் செய்திருந்தார். இதேபோல கும்மிடிப்பூண்டி தொகுதிக்கு கொலை செய்யப்பட்ட சுதர்சனம் எம்.எல்.ஏ.வின் மகன்விஜயகுமாரும் விண்ணப்பித்திருந்தனர்.
இதுவரை இரு தொகுதிகளுக்கும் சேர்த்து அதிமுக சார்பில் 83 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இந்நிலையில் அதிமுக தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் காஞ்சிபுரம் தொகுதிக்கு மறைந்தஎம்.எல்.ஏ.திருநாவுக்கரசின் மனைவி மைதிலியும், கும்மிடிப்பூண்டி தொகுதிக்கு கொல்லப்பட்ட எம்.எல்.ஏ.சுதர்சனத்தின் மகன்விஜயகுமாரும் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications