கூவாகம்: இன்று அரவாணிகளுக்கு தாலி கட்டும் நிகழ்ச்சி!
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்:
கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான அரவாணிகளுக்கு தாலி கட்டும்நிகழ்ச்சி இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு நடக்கிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அரவாணிகளுக்கு தாலி கட்டும் வைபவம் இன்று இரவு நடக்கிறது. இன்று இரவு சுவாமி கண்திறத்தல் நிகழ்ச்சியுடன் இந்த வைபவம் தொடங்குகிறது.
மணப்பெண் போல அலங்கரித்து வரும் அரவாணிகளுக்கு கோவில் பூசாரி தாலி கட்டுவார்.
இரவு முழுவதும் அரவாணிகள் ஆடிப் பாடி கொண்டாட்டமாக இரவைக் கழிப்பார்கள்.
மறுநாள் காலை தேரோட்டம் நடைபெறும். அதன் பின்னர் அரவாண் களப்பலி எனப்படும் அரவாண் பலியிடப்படும் நிகழ்ச்சிநடைபெறும். அதன் பின்னர் அரவாணிகள் தாங்கள் கட்டிக் கொண்ட தாலியை அறுத்து வீசி, பொட்டழிக்கும் நிகழ்ச்சிநடைபெறும்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications