திமுக வேட்பாளர்கள்: 2 நாட்கள் நேர்காணல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத் தேர்தலில் போட்டியிடும் திமுகவேட்பாளர்களை தேர்வு செய்ய வருகிற 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் அண்ணாஅறிவாலயத்தில் நேர்காணல் நடத்தப்படவுள்ளது.
இதைத் தொடர்ந்து திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள ஒருசெய்திக்குறிப்பில், காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி சட்டசபை இடைத் தேர்தலில்போட்டியிட விரும்பும் திமுகவினர் உரிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, 20மற்றும் 21 ஆகிய நாட்களில் தலைமைக் கழகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
விண்ணப்பித்தவர்களிடம் 22ம் தேதி காலை 10 மணி முதல் 2 நாட்களுக்குநேர்காணல் நடத்தப்படும். 23ம் தேதி வேட்பாளர் பெயர்கள் அறிவிக்கப்படும்.
விண்ணப்பிக்க விரும்புவோர் ரூ. 5000 கட்டியும், பெண்களாக இருந்தால் ரூ. 2500கட்டியும் விண்ணப்பங்களை கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications