ஜெயலட்சுமி : குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது
மதுரை:
ஜெயலட்சுமியின் சகோதரர் மற்றும் தாயார் கடத்தப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 7 பேருக்கு மதுரை நீதிமன்றத்தில்இன்று குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து விசாரணை நடத்திய சிபிஐ, உயர்நீதிமன்றக் கிளையில் அறிக்கை கொடுத்தது. அந்த அறிக்கையின்அடிப்படையில் மதுரை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 2 வாரங்களுக்கு முன்பு குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்யப்பட்டது.
இதையடுத்து குற்றப்பத்திரிக்கை நகலைப் பெற்றுக் கொள்ள வருமாறு கூறி இன்ஸ்பெக்டர்கள் இளங்கோவன், வெள்ளையன்உள்ளிட்ட 7 பேருக்கும் மதுரை நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. அதன்படி இளங்கோவன், வெள்ளையன், சப் இன்ஸ்பெக்டர்ஷாஜகான், ஏட்டு கண்ணன் உள்ளிட்ட 7 பேரும் இன்று நீதிபதி அய்யாசாமி முன்னிலையில் ஆஜராகினர்.
அவர்களிடம் குற்றப்பத்திரிக்கை நகலை நீதிபதி வழங்கினார். இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை மே 11ம் தேதிக்குநீதிபதி ஒத்திவைத்தார்.
காவல்துறை அதிகாரிகள் தன்னை சீரழித்ததாக ஜெயலட்சுமி புகார் கூறிய வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் சிபிஐகுற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications