வேட்பாளர் சாவு: வி.சிறுத்தைகள் 25ல் ஆர்ப்பாட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பாப்பாபட்டி பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் நரசிங்கம் மர்மமானமுறையில் இறந்தது குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரி வருகிற 25ம் தேதி தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
இந்த மர்மசாவு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 25ம் தேதி மாநிலம் தழுவியஅளவில், மாவட்டத் தலைநகரங்கள் தோறும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
சென்னை மாநகராட்சித் தேர்தலின் போது நடந்த வன்முறைச் சம்பவங்களைப் பார்க்கும்போது, ஜனநாயகத்தின் மீதானநம்பிக்கையை குலைக்கும் விதமாக உள்ளது.
காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத் தேர்தல் பாதுகாப்புப் பணிக்கு துணை ராணுவத்தை ஈடுபடுத்த வேண்டும் என்றார்திருமாவளவன்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications