லாலு மீது தாக்குதல்: கேபினட் கமிட்டி கண்டனம்
டெல்லி:
குஜராத் சென்ற லாலு மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு நேற்றிரவு நடந்த கேபினட் கமிட்டி கூட்டத்தில் கண்டனம்தெரிவிக்கப்பட்டது.
குஜராத் மாநிலம் வதோரா மாவட்டத்திலிலுள்ள சால்மியா என்ற இடத்தில் நேற்று அதிகாலை நடந்த ரயில் விபத்தில் 20 பேர்பலியானார்கள். 80க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து மத்திய அரசியல் விவகாரங்களுக்கான கேபினட்கமிட்டியின் அவசரக் கூட்டம் நேற்றிரவு நடந்தது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் உள்துறைஅமைச்சர் சிவராஜ் பாட்டீல்,
ராணுவ அமைச்சர் பிரணாப் முகர்ஜி, ரயில்வே அமைச்சர் லாலு பிரஸாத் யாதவ், சட்ட அமைச்சர் பரத்வாஜ், மனித வளமேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜூன் சிங் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் குஜராத்தில் லாலு மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பிரதமர் தனது அதிர்ச்சியை தெரிவித்தார். லாலு மீதுநடத்தப்பட்ட தாக்குதல் கோழைத்தனமானது என்று கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
அமைச்சர் லாலுவுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கத் தவறிய மாநில அரசு அதிகாரிகளுக்கும் கூட்டத்தில் கண்டனம்தெரிவிக்கப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications