இடைத் தேர்தல்: ஜெ. ஒரு வாரம் தீவிர பிரசாரம்
சென்னை:
காஞ்சிபுரம் மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதிகளில் மே 3ம் தேதி முதல் 10ம் தேதி வரை ஒரு வாரத்திற்கு முதல்வர் ஜெயலலிதாதீவிரத் தேர்தல் பிரசாரம் செய்யவுள்ளார்.
காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத் தேர்தல் மே 14ம் தேதி நடைபெறுகிறது. இதில் காஞ்சிபுரம் தொகுதியில் அதிமுக சார்பில்மைதிலி திருநாவுக்கரசும், கும்மிடிப்பூண்டியில் விஜயக்குமாரும் போட்டியிடுகிறார்கள்.
இதுதொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மே 3ம் தேதி காஞ்சிபுரம் தொகுதிக்குட்பட்டவெள்ளைகேட் தொடங்கி தேரடி வரை ஜெயலலிதா பிரசாரம் செய்கிறார்.
மே 4ம் தேதி கன்னிகாபுரம் தொடங்கி கன்னடியன் குடிசை பகுதி வரையிலும் முதல்வர் பிரசாரம் மேற்கொள்கிறார்.
5ம் தேதி கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட தானாகுளம் தொடங்கி ஊத்துக்கோட்டை வரையிலும், 7ம் தேதி வானியன் சத்திரம்தொடங்கி கொசவன் பேட்டை வரையிலும் பிரசாரம் மேற்கொள்கிறார் ஜெயலலிதா.
9ம் தேதி காஞ்சிபுரம் தொகுதிக்குட்பட்ட டோல்கேட் முதல் ஐயங்கார்குளம் வரையிலும், 10ம் தேதி கும்மிடிப்பூண்டிக்கு உட்பட்டபுதுவாயல் தொடங்கி கும்மிடிப்பூண்டி வரையிலும் ஜெயலலிதா பிரசாரம் மேற்கொள்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications