வட மாநில இளைஞர்கள் ரயில் மறியல்; போலீஸ் தடியடி
திண்டுக்கல்:
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் வட மாநில இளைஞர்கள் மறியல் செய்தனர். இதையடுத்து அவர்களை தடியடி நடத்தி போலீஸார்கலைத்து விரட்டினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை தென்னக ரயில்வேயில் காலியாக உள்ள 31 பணியிடங்களுக்குத் தேர்வு நடந்தது. இதில்தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, ஒரிசா உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களும் கலந்துகொண்டனர்.
முன்பதிவு செய்யப்பட்டவர்களுக்கான பெட்டிகளில் அவர்கள் ஏறியதால், திண்டுக்கல் ரயில் நிலையத்தில் அவர்கள்அனைவரையும் டிக்கெட் பரிசோதகர்கள் இறக்கி விட்டனர்.
இதனால் கோபமடைந்த அவர்கள் அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில்களை நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்துரயில்வே போலீஸார் மற்றும் உள்ளூர் போலீஸார் ஆகியோர், மறியல் செய்த இளைஞர்கள் மீது தடியடி நடத்தினர்.
தடியடி நடத்தி அனைவரையும் கலைத்து விட்டு முடங்கிக் கிடந்த ரயில் போக்குவரத்தை சரி செய்தனர்.
இந்த பிரச்சினை காரணமாக சுமார் 2 மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications