கலவையிலேயே தங்க ஜெயேந்திரர் முடிவு
காஞ்சிபுரம்:
ஜெயேந்திரர் நேற்று சங்கரமடத்துக்கு வந்தார். மடத்தில் நடைபெற்ற ஸ்ரீசக்ர பூஜையில் அவர் கலந்து கொண்டார்.
காஞ்சி சங்கரமடத்தில் வருடந்தோறும் சித்ரா பெளர்ணமியையொட்டி ஸ்ரீ சக்ர பூஜை நடைபெறும். இந்த பூஜையில் கலந்துகொள்வதற்காக ஜெயேந்திரர் நேற்று கலவையிலிருந்து சங்கரமடத்துக்கு வந்தார்.
காஞ்சி சங்கரமடத்திற்கு ஜெயேந்திரர் வந்திருப்பதை அறிந்ததும் அங்கு பத்திரிகையாளர்கள் விரைந்தனர். அவர்களுக்கு முதலில்அனுமதி மறுக்கப்பட்டது. ஜெயேந்திரரின் சம்மதம் பெற்ற பின்னரே பத்திரிகையாளர்கள் மடத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
மடத்தில் வைத்து பத்திரிகையாளர்களிடம் பேசிய ஜெயேந்திரர், தற்போது காஞ்சியில் தங்கும் எண்ணம் இல்லை எனவும்,கலவையிலேயே தங்கப்போவதாகவும் தெரிவித்தார். தன்னுடன் விஜயேந்திரரும் கலவையில் தங்குவார் என்றும் அவர்தெரிவித்தார்.
இதன் பிறகு தனது வக்கீல்களான சண்முகம், ரேவதி வாசுதேவன் ஆகியோர்களுடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்தியஜெயேந்திரர், காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று வணங்கி விட்டு கலவைக்கு புறப்பட்டு சென்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications