கண்ணகி கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா
மதுரை:
தமிழக, கேரள மாநில எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கண்ணகி கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடப்பட்டது.
மதுரை மாவட்டத்தை ஒட்டி தமிழக கேரள மாநில எல்லையான வேங்கைக்காடு பகுதியில் கண்ணகிக்கு கோவில் உள்ளது. இந்தக்கோவில் அமைந்துள்ள இடம் எந்த மாநிலத்திற்குச் சொந்தமானது என்பதில் இரு மாநிலங்களுக்கும் இடையே பிரச்சினை இருந்துவருகிறது.
இதையடுத்து கடந்த சில ஆண்டுகளாக, தேனி மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கூடிப்பேசி கண்ணகி கோவிலில்பிரச்சினைகள் இல்லாமல் பக்தர்கள் வழிபாடு செய்வது குறித்து ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் இந்த ஆண்டும் சித்ரா பவுர்னமி விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தமிழகத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் கண்ணகி கோவிலுக்கு வந்து சிறப்பு பூஜைகளைச் செய்தனர்.பலத்த போலீஸ்பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
சுகாதாரத் துறை சார்பில் மருத்துவ முகாம்களும் கண்ணகி கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்தன. குமுளி பஸ்நிலையத்திலிருந்து சிறப்புப் பேருந்துகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
மங்கள தேவி (கண்ணகி) அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications