ஊழல் வழக்கு: லாலு மீது குற்றச்சாட்டு பதிவு
ராஞ்சி:
மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் லாலு மீது இன்று ராஞ்சி சிபிஐ நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
லாலு பிரசாத் யாதவ் பீகார் மாநில முதல்வராக இருந்த போது மாட்டுத்தீவனம் வாங்கியதில் 900 கோடி ரூபாய்க்கு ஊழல்நடந்ததாக கூறப்பட்டது. இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
ஊழல் விவகாரம் தொடர்பாக பாட்னா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.மேலும் மாட்டுத்தீவன ஊழல் தொடர்பாக ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியிலுள்ள சிபிஐ நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.
இங்குள்ள கருவூலத்தில் கால்நடைத்துறை கணக்கில் ரூ.37 கோடிக்கு முறைகேடாக பணம் எடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று ராஞ்சி சிபிஐ நீதிபதி உமா சங்கர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதையொட்டி லாலு பிரசாத் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது ரூ.37 கோடி பணத்தை முறைகேடாக எடுத்ததாக லாலுமீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
லாலு மத்திய அமைச்சர் ஆன பிறகு ஊழல் வழக்கில் அவர் ஆஜராவதும் அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்வதும் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications