வீட்டோ அந்தஸ்து: கோபி அன்னான் மழுப்பல்
டெல்லி:
ஐ.நா.பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு வீட்டோ அதிகாரத்துடன் கூடிய அந்தஸ்து வழங்குவது குறித்து தன்னால் முடிவெடுக்கமுடியாது என்று கோபி அன்னான் கூறினார்.
ஐ.நா.பொதுச்செயலாளர் 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லியில் இன்று அவர் கூறுகையில், புதிய நாடுகளுக்குஅங்கத்துவம் அளிப்பதற்காக ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்துவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.
பல நாடுகள் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இடம் வேண்டும் என்று கோரி வருகின்றன. இந்த கோரிக்கையை என்னால் மட்டும்நிறைவேற்ற முடியாது. செப்டம்பர் மாதம் ஐ.நா.சபைக்கூட்டம் நடைபெற உள்ளது. அந்தக் கூட்டத்தில் இது குறித்து அனைத்துநாடுகளின் ஆலோசனை கேட்ட பிறகு தான் முடிவெடுக்க முடியும் என்றார் கோபி அன்னான்.
கர்நாடகத்தின் ஒட்டுமொத்த சாப்ட்வேர் ஏற்றுமதியில் 63 சதவீதம் அமெரிக்காவுக்கும், 23 சதவீதம் ஐரோப்பிய நாடுகளையும்சென்றடைந்துள்ளன.
மொத்த சாப்ட்வேர் உற்பத்தியில் டாப் 10 நிறுவனங்களின் பங்கு 50 சதவீதமாக இருந்துள்ளது.
மைசூர், மங்களூரில் இருந்தும் ரூ. 876 கோடிக்கு சாப்ட்வேர் ஏற்றுமதி நடந்துள்ளது.
கர்நாடகத்தின் ஹார்டுவேர் ஏற்றுமதி கடந்த ஆண்டில் ரூ. 1,768 கோடியைத் தாண்டியுள்ளது. ஹார்டுவேர் தயாரிப்பில் ஈடுபடகடந்த ஆண்டில் 8 புதிய நிறுவனங்களுக்கும் அனுமதி தரப்பட்டுள்ளது. இதன்மூலம் பெங்களூரில் ஹார்டுவேர் தயாரிப்பில்ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications