கஞ்சா கேஸ்: முன் ஜாமீன் கோருகிறார் கதிரவனின் அண்ணன்
சென்னை:
அப்ரூவர் ரவிசுப்ரமணியத்தைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டிய வழக்கில் முன் ஜாமீன் கோரி கதிரவனின் அண்ணன்அலங்கார், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இவர்கள் மீது போதைப் பொருள் தடுப்புச் சட்டம் (கஞ்சா வழக்கு), கொலைச் சதித் திட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவாகியுள்ளது. இந்த வழக்கில் தான் கைது செய்யப்பட்டால் ஜாமீன் வழங்கக் கோரி அலங்கார் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்துள்ளார்.
அந்த மனுவில், கதிரவனின் அண்ணனாகிய என்னையும் சங்கரராமன் கொலை வழக்கில் சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில்என்னை தேவையில்லாமல் கஞ்சா வழக்கிலும்,கொலைச் சதி வழக்கிலும் சேர்த்துள்ளனர்.
இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல்களில் கொஞ்சம் கூட உண்மை இல்லை. என் மீது போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டும் இல்லை. நான் அகிலனை சந்தித்ததே இல்லை. மேலும் இதில் கூறப்பட்டுள்ள சங்கரராமன்கொலை வழக்கு குற்றவாளிகள் தனி அறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்களை அகிலன் சந்திக்க வாய்ப்பேஇல்லை என்று அதில் கூறியிருந்தார்.
இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெறும் எனத் தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications