கிருஷ்ணகிரியில் வாந்தி-பேதி: நூற்றுக்கணக்கானவர்கள் பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பணப்பள்ளி பகுதியில் மலை கிராமங்களில் வாந்தி-பேதிக்கு 4 பேர் பலியாகியுள்ளனர். மேலும்நூற்றுக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இப் பகுதியில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கடும் மழையால் குடிநீர் குளங்களில் அசுத்தம் கலந்துள்ளது.

இந் நிலையில் இப் பகுதி மக்களில் நூற்றுக்கணக்கானவர்கள் வாந்தி மற்றும் பேதியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் இரு பெண்களும் ஆண்களும் உயிரிழந்துள்ளனர். மேலும் 8 வயது சிறுமி உள்பட 7 பேரின் நிலைமைகவலைக்கிடமாக உள்ளது.

இப் பகுதிக்கு மருத்துவ, சுகாதாரக் குழுக்கள் விரைந்துள்ளன. 11 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசிபோடப்பட்டு வருகிறது. வீடு வீடாக தொற்றுத் தடுப்பு மாத்திரைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+