பிஇ, எம்பிபிஎஸ்: 14ம் தேதிக்குள் நுழைவுத் தேர்வு முடிவுகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பிஇ, எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வு முடிவுகள் வரும் 14ம் தேதிக்குள் வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பாலகுருசாமி அறிவித்துள்ளார்.
விடைத் தாள்களை ஸ்கேனிங் முறையில் மதிப்பீடு செய்யும் பணி முடிவடைந்துவிட்டது. இப்போது ரீ-ஸ்கேனிங் எனப்படும்மீண்டும் ஒருமுறை மதிப்பீடு செய்யும் பணி நடக்கிறது.
பென்சிலால் முறையாக நிரப்பப்படாத விடைத்தாள்களை ஸ்கேனிங் மெஷின்களுக்குப் பதிலாக கையால் திருத்தும் பணியும்நடந்து வருகிறது.
இந்தப் பணிகள் முடிந்து வரும் 14ம் தேதிக்குள் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிடும் என பாலகுருசாமி அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications