திமுக அமைச்சர்களால் பீதி: அமைச்சர் புகார்
Subscribe to Oneindia Tamil
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி தொகுதியில் மத்திய திமுக அமைச்சர்கள் சுழல் விளக்கு பொருத்தப்பட்ட கார்களில் தேர்தல் பிரசாரம் செய்வதாகஅதிமுக புகார் கொடுத்துள்ளது.
மாநிலக் கல்வி அமைச்சரும், திருவள்ளூர் மாவட்ட அதிமுக செயலாளருமான சி.வி.சண்முகம் தொகுதி தேர்தல்பார்வையாளரிடம் கொடுத்துள்ள புகார் மனுவில்,
மேலும் அவர்களது கார்களில் சைரனும் ஒலிக்கப்பட்டதால் பொது மக்களிடையே பீதி ஏற்பட்டது (நல்லவேளை, பேதிஏற்பட்டது என்று சொல்லாமல் போனார்).
மத்திய அமைச்சர்கள் தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்பட்டுள்ளனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார் சி.வி.












Click it and Unblock the Notifications