காஞ்சியில் இன்று வாசன் பிரச்சாரம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காஞ்சிபுரம் தொகுதியில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார்.
காஞ்சிபுரம் திமுக வேட்பாளர் பி.எம்.குமாரை ஆதரித்து இன்று மாலை 4 மணியளவில் ஒலிமுகம்மது பேட்டையில் தொடங்கிஇரவு மேட்டுப்பாளையத்தில் தனது முதல் நாள் பிரசாரத்தை முடிக்கிறார் வாசன்.
நாளை கும்மிடிப்பூண்டியில் பிரசாரம் மேற்கொள்கிறார் வாசன். கும்மிடிப்பூண்டியில் தொடங்கி ஆத்துப்பாக்கம், எளவூர் பஜார்,கண்ணம்பாக்கம், பாதிவேடு, கண்ணன் கோட்டை, தண்டலம் உள்ளிட்ட இடங்களில் பேசும் வாசன் பெரியபாளையத்தில்பிரசாரத்தை முடிக்கிறார்.












Click it and Unblock the Notifications