சுனாமி: தமிழகத்துக்கு உலக வங்கி ரூ. 2,115 கோடி உதவி
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
சுனாமி பாதித்த தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பகுதிகளில் மறுசீரமைப்பு பணிகளுக்காக ரூ. 2,115 கோடியை உலக வங்கிஅளித்துள்ளது.
இந்தியாவில் சுனாமி பாதித்த பகுதிகளில் மறு சீரமைப்பு பணிகளுக்கு முதல் கட்டமாக ரூ. 2,115 கோடியை உலக வங்கிவிடுவித்துள்ளது.
இந்த நிதி தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீடுகள் கட்டவும், மறு சீரமைப்புப்பணிகளை மேற்கொள்ளவும் பயன்படுத்தப்படும்.












Click it and Unblock the Notifications