கர்நாடக இசைக்கு தனி டிடி சேனல்: பாலமுரளி கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கர்நாடக இசைக்கென தனியாக ஒரு சேனலை தூர்தர்ஷன் துவக்க வேண்டும் என பிரபல இசை மேதை டாக்டர் பாலமுரளி கிருஷ்ணாகூறியுள்ளார்.
சமீபத்தில் சங்கீத நாடக அகாதமியின் செயற்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த பாலமுரளி கிருஷ்ணா,
அதே போல ஆல் இந்தியா ரேடியோவும் அதிகமான அளவில் கர்நாடக இசைக் கலைஞர்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்றார்.
ஆல் இந்தியா ரேடியோவில் இப்போதே பெரும்பாலான நேரம் கர்நாடக இசை தான் ஆக்கிரமித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications