இங்கிலாந்தில் இன்று நாடாளுமன்றத் தேர்தல்
Subscribe to Oneindia Tamil
லண்டன்:
இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்கு இன்று வாக்குப் பதிவு நடக்கிறது.
பிரதமர் டோனி பிளேரின் தொழிலாளர் கட்சியே மீண்டும் வென்று ஆட்சியைப் பிடிக்கும் என கருத்துக் கணிப்புகள் கூறியுள்ள நிலையில்,நாட்டின் 644 தொகுதிகளிலும் இன்று வாக்குப் பதிவு தொடங்கியது.
இராக் போரில் டோனி பிளேருக்கு எதிராக மன நிலையில் இங்கிலாந்து மக்களில் பெரும்பான்மையினர் இருந்தனர். ஆனால், நாட்டின்பொருளாதாரம், வேலை வாய்ப்பு உள்ளிட்ட விஷயங்களில் பிளேரின் ஆட்சிக்கு மக்கள் ஆதரவாகவே உள்ளது.
இங்கிலாந்தில் மொத்தம் 645 தொகுதிகள் உள்ளன. அத்தோடு, 34 மாகாண கவுன்சில்களுக்கும், 4 மேயர் பதவிகளுக்கும் சேர்த்து தேர்தல்நடக்கிறது.
வாக்குப் பதிவு முடிந்து வாக்கு எண்ணிக்கையும் இன்றே தொடங்கவுள்ளது.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications